UPSC Civil Services Main 2024 Tamil Literature Paper II Question Paper PDF

Central Government Jobs Other Jobs 2024

  • Year 2024
  • Conducted By UPSC
  • Questions 8
  • Maximum Marks 250
  • Duration Three Hours Maximum Marks: 250 வினாத்தாள் குறித்த அறிவுறுத்தல்கள் வினாக்களுக்கு விடையெழுதும், முன்பாகப் பின்வரும் அறிவுறுத்தல்களை அருள்கூர்ந்து படிக்கவும்: மொத்தம் எட்டு வினாக்கள் இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும். வினாக்கள் 1, 5 ஆகியவை கட்டாயம் விடையளிக்க வேண்டியவை. எஞ்சிய வினாக்களுள் பிரிவு ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு வினா தெரிவு செய்து மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். ஒரு வினா/பகுதிக்கு உரிய மதிப்பெண் அதற்கு நேரே குறிக்கப்பட்டுள்ளது. விடைகள் தமிழில் எழுதப்பட வேண்டும். குறிக்கப்பட்டுள்ள சொற்களின் எண்ணிக்கை வரம்பைக் கடைப்பிடித்தல் வினாக்களில் வேண்டும். விடையளிக்கப்பட்ட வினாக்கள் வரிசைமுறையில் கணக்கிடப்படும். ஒரு வினாவிற்கு ஒரு விடையெழுதப்பட்டிருப்பினும் இடப்பட்ட பகுதியே கோடு அவ்வினாவும் விடையளிக்கப்பட்ட வினாவாகக் கணக்கிடப்படும். விடைத்தாளில் வெறுமையாக விடப்பட்ட பக்கம் அல்லது பக்கத்தின் பகுதி தெளிவாகக் கோடு இடப்பட வேண்டும்.
  • Languages Tamil & English

Exam Details

Detail Information
Examination Civil Services (Main) Examination
Year 2024
Conducting Body UPSC
Paper Tamil Literature Paper - II
Subject Tamil Literature
Duration Three Hours Maximum Marks: 250 வினாத்தாள் குறித்த அறிவுறுத்தல்கள் வினாக்களுக்கு விடையெழுதும், முன்பாகப் பின்வரும் அறிவுறுத்தல்களை அருள்கூர்ந்து படிக்கவும்: மொத்தம் எட்டு வினாக்கள் இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும். வினாக்கள் 1, 5 ஆகியவை கட்டாயம் விடையளிக்க வேண்டியவை. எஞ்சிய வினாக்களுள் பிரிவு ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு வினா தெரிவு செய்து மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். ஒரு வினா/பகுதிக்கு உரிய மதிப்பெண் அதற்கு நேரே குறிக்கப்பட்டுள்ளது. விடைகள் தமிழில் எழுதப்பட வேண்டும். குறிக்கப்பட்டுள்ள சொற்களின் எண்ணிக்கை வரம்பைக் கடைப்பிடித்தல் வினாக்களில் வேண்டும். விடையளிக்கப்பட்ட வினாக்கள் வரிசைமுறையில் கணக்கிடப்படும். ஒரு வினாவிற்கு ஒரு விடையெழுதப்பட்டிருப்பினும் இடப்பட்ட பகுதியே கோடு அவ்வினாவும் விடையளிக்கப்பட்ட வினாவாகக் கணக்கிடப்படும். விடைத்தாளில் வெறுமையாக விடப்பட்ட பக்கம் அல்லது பக்கத்தின் பகுதி தெளிவாகக் கோடு இடப்பட வேண்டும்.
Maximum Marks 250
Number of Questions 8
Question Type Mixed

This document contains the question paper for the Tamil Literature Paper II of the UPSC Civil Services (Main) Examination held in 2024. The paper consists of eight questions divided into two sections, with candidates required to attempt five questions in total. Questions 1 and 5 are compulsory, and from the remaining, candidates must choose three, with at least one from each section. The paper assesses candidates' understanding of Tamil literature, with answers to be provided in Tamil. This paper is crucial for aspirants specializing in Tamil literature for the Civil Services Main Examination.

Major Topics Covered

  • Tamil Literature
  • Thirukkural
  • Tiruppavai
  • Purananuru
  • Silappatikaram
  • Kamba Ramayanam
  • Kuruntokai
  • Manikkavacakar
  • Tiruvachakam
  • Panniru Tirumurai

Why This Paper is Important

  • Useful for Civil Services (Main) Examination preparation
  • Helps understand the latest exam pattern
  • Useful for practice and self-assessment
  • Covers frequently asked General Studies topics
  • Helpful for analysing question trends

Related Resources

  • UPSC Civil Services Main 2024 Tamil Literature Paper I
  • UPSC Civil Services Main 2023 Tamil Literature Paper II
  • UPSC Civil Services Main 2024 General Studies Papers
  • UPSC Civil Services Main 2024 Tamil Literature Paper II Answer Key
  • UPSC Civil Services Main Syllabus
  • Tamil Literature Optional Subject Syllabus
  • UPSC Civil Services Main Exam Pattern
  • UPSC Civil Services (Preliminary) Examination

Instructions

  • There are EIGHT questions divided in TWO SECTIONS.
  • Candidate has to attempt FIVE questions in all.
  • Questions no. 1 and 5 are compulsory and out of the remaining, any THREE are to be attempted choosing at least ONE question from each section.
  • The number of marks carried by a question / part is indicated against it.
  • Word limit in questions, wherever specified, should be adhered to.
  • Attempts of questions shall be counted in sequential order.
  • Unless struck off, attempt of a question shall be counted even if attempted partly.
  • Any page or portion of the page left blank in the Question-cum-Answer Booklet must be clearly struck off.

Questions (page 2)

Q1. மன்னனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் விடை தருக : எவை 10 என்று திருக்குறள் கூறுகிறது ? (a) திருப்பாவைப் பாடல்கள் பெண்ணியப் பாடல்களா ? 10 இராவணன் தூதர்களுக்கு விட்ட கட்டளையும் அதன் (c) விளைவுகளும் யாவை ? விளக்குக. புறநானூற்றுப் பொது அறங்களைப் உலகப் (d) புலவர்கள் எவ்வாறு விளக்கியுள்ளனர் ? 10 காதையில் வழக்குரை கண்ணகியின் பெண்மை (e) 10 எவ்வாறு வெளிப்படுகிறது ? பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக : Q2. ் இருவருக்கும் ஆகிய இராமன் கும்பகர்ணன், (a) இடையில் நிகழ்ந்த போரினைக் கம்பர் எவ்வாறு விவரிக்கிறார் ? 20 குறுந்தொகையில் கூறப்பட்டுள்ள மாந்தர்களின் (b) உணர்வுகளை விளக்கு. 15 தனது குற்றங்களாக மாணிக்கவாசகர் தெரிவிப்பன (c) எவை ? ஏன். 15 பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக :

Q3. மக்கட்பேறு பாண்டியன் அறிவுடை (a) நம்பியின் பாடலில் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது ? 20 பாவை நோன்பின் வழி அறியலாகும் பண்பாட்டுக் (b) -8 கூறுகளை விளக்கு. 15 திருவாசகத்தில் கூறப்படும் கடவுளின் உருவ (c) வருணனைகள் எவ்வாறானவை ? ஏன் ? 15 PHKM-B-TML 2

Question paper preview

Scanned pages 1–2 for reference. Download the official PDF for the full paper.

Page 1
UPSC Civil Services Main 2024 Tamil Literature Paper II question paper page 1 instructions scan PDF download
Page 2
UPSC Civil Services Main 2024 Tamil Literature Paper II question paper page 1 instructions scan PDF download

Free question paper download

Download question paper PDF

  • 2.3 MB
  • 5 pages
  • PDF format

Frequently asked questions

What is the name of the exam?

The exam is the Civil Services (Main) Examination.

Which paper is this question paper for?

This is for Tamil Literature Paper II.

What is the conducting body?

The Union Public Service Commission (UPSC) conducts this examination.

In which year was this paper conducted?

This question paper is from the 2024 examination.

How many questions are there in total?

There are eight questions in total, divided into two sections.

How many questions must a candidate attempt?

A candidate must attempt five questions in all.

← Back to Other Jobs papers